2 அதிமுக நிர்வாகிகள் கைது

img

ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பிலிருந்த 2 அதிமுக நிர்வாகிகள் கைது  

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.